Friday, August 10, 2018

மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - ம்ம் பலே

சாதனை படைத்த படம்   மெர்சல் 
விஜய் ரசிகர்களுக்கு சமீபகாலமாக பெரும் கொண்டாட்டம் தான். அண்மைகாலமாக அவர்களுக்கு விஜய் பற்றிய நல்ல செய்திகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த மெர்சல் படம் வழக்குகள், தடைகள் என பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் வசூல், டிஜிட்டல் போன்ற சாதனைகளை செய்து வந்தது.
இப்படம் மருத்துவத்துறையில் துறையில் நடக்கும் ஊழலை விஜய் தட்டிகேட்கும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் சீனாவில் வெளியாகவிருக்கிறது என முன்பே நாம் அறிவித்திருந்தோம்.
இப்படத்தின் கதை போலவே அண்மையில் சீனாவில் Dying To Survive என்ற படம் கடந்த ஜூலை 5 ல் வெளியாகியுள்ளது. மெர்சல் படம் போலவே இப்படத்திற்கும் மெர்சலான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
பாக்ஸ் ஆஃபிசில் 444 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.


No comments:

Post a Comment