சென்னை திரும்பிய தளபதி விஜய் - முதல் வேலையாக கலைஞருக்காக செய்த நெகிழ்ச்சி செயல்
நடிகர் விஜய் அமெரிக்காவில் சர்கார் ஷூட்டிங்கில் இருந்ததால் கலைஞர் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு வரமுடியாமல் போனது. அவரது மனைவி சங்கீதா மட்டும் நேரில் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்நிலையில் தற்போது ஷூட்டிங் முடித்து விஜய் சென்னை திரும்பியுள்ளார்.
அவர் அமெரிக்காவிலிருந்து 22 மணி நேரம் பயணம் செய்து ஏர்போர்ட்டிலிருந்து நேராக காலை 4 மணிக்கு கலைஞர் அவர்கள் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment