பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு மும்தாஜ், மஹத், ரித்விகா, பொன்னம்பலம், ஷாரிக், பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதில் யார் வெளியேறுவார் என்று தெரிந்துகொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் அழுகின்றனர். அதோடு கமல்ஹாசன் அவர்கள் உள்ளே இருக்குறது சிறையும் இல்ல! வெளியே வருவது விடுதலையும் இல்ல, வீட்டில் இருக்கும் புலி இப்போது இங்கே வர இருக்கிறது என்று கூறிகிறார். கூடுதலாக ஜனனி அதிர்ச்சியாவதை பார்த்தால் மஹத் வெளியேறுகிறாரா என்ற சந்தேகமும் வருகிறது.
ஆனால் உண்மையில் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment