திடீரென்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- ஆனால் ஸ்பெஷல் விஷயமே வேறு
நடிகர் அஜித்தை பற்றி எந்த ஒரு ஸ்பெஷல் விஷயம் வந்தாலும் ரசிகர்கள் அதை டிரண்ட் செய்து விடுவார்கள்.பட விஷயமோ, இல்லை அஜித்தை பற்றி யாராவது பேசியதோ அவரை பற்றி எதுவாக இருந்தாலும் உலகளவில் டிரண்ட் செய்து விடுவார்கள்.
இந்த நிலையில் அஜித்தை வைத்து 4 முறை படங்கள் இயக்கிய இயக்குனர் சிவா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இதனால் அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளுக்காக #HBDDirectorSIVA போன்ற சில டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
நான்காவது முறையாக விசுவாசம் என்ற படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி படு வெற்றியடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment