Sunday, August 5, 2018

“கோட்”டை தூக்கி எறிந்த கமலின் கோபமும் நடிப்பா? வெளியான வீடியோ!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் முழுவதும் மிகவும் சர்ச்சையானது. இதை கமல்ஹாசன் இன்று வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கேற்றபடி வந்த 2 ப்ரோமோக்களிலும் கோபமாகத்தான் பேசினார். அதிலும் ஐஸ்வர்யா பேசியதற்கு கோட் சூட்டை தூக்கி எறிந்து பேசினார்.
இதேபோல ஹிந்தி பிக்பாஸிலும் சல்மான் கானும் கோட்டை தூக்கி எறிந்துள்ளார். இது எதேச்சையாக நடந்ததா இல்லை இதுவும் பிக்பாஸின் ஸ்க்ரிப்டா என்பது தெரியவில்லை


No comments:

Post a Comment