கலைஞரால் தள்ளி வைக்கப்பட்ட ஹன்சிகாவின் 50வது படத்தின் தலைப்பு இதோ வெளியானது! தனுஷ் வெளியிட்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் கூட எல்லாம் நடித்துள்ளார். ஆனால் இவர்களில் முக்கியமானவர் தனுஷ் தான்.ஏனென்றால் அவர் தான் ஹன்சிகாவை தமிழ் சினியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இதனாலயே தனது 50வது படத்தின் தலைப்பை வெளியிட தனுஷை அழைத்தார். அவரும் ஒத்து கொண்டார்.
ஆனால் அதற்குள் கலைஞரின் மறைவு ஏற்பட்டதால் அறிவிப்பு தள்ளிபோனது. இந்நிலையில் இவரது 50வது படத்தின் தலைப்பு மஹா என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார்.
No comments:
Post a Comment