Monday, August 13, 2018

கலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா? நான் உள்ளே போகவில்லை! கோபமான பிரபல நடிகை

கலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா? நான் உள்ளே போகவில்லை! கோபமான பிரபல நடிகை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரத்தில் Wild Card எண்ட்ரியில் கஸ்தூரி உள்ளே செல்லவுள்ளார் என்று தகவல் பரவியது.

ஆனால் கஸ்தூரி அமெரிக்காவில் இருக்கிறாராம். அதனால் தான் கலைஞரின் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment