Monday, August 13, 2018

மறைந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று, ஜான்வி கபூர் செய்த பதிவு- வருந்தும் ரசிகர்கள்

மறைந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று, ஜான்வி கபூர் செய்த பதிவு- வருந்தும் ரசிகர்கள

வருட ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியை கொடுத்தார் நடிகை ஸ்ரீதேவி. துபாயில் திருமணத்திற்கு சென்ற அவர் எதிர்ப்பாராத விதமாக உயிரிழந்தார்.
அவரது மரணத்தை தாண்டி அவரின் மகள்கள் மீது ரசிகர்களுக்கு பெரிய அனுதாபம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் முதல் மகள் சினிமாவில் தடக் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிவிட்டார், அப்படமும் நல்ல வெற்றியடைந்துவிட்டது.
இன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள், இதனால் அவரது முதல் மகள் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட ரசிகர்கள் சோகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

No comments:

Post a Comment