சத்யம் சினிமாஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா!
சென்னையில் அடையாளங்கள் பல உள்ளது, இதில் திரையரங்குகள் அனைத்திற்கும் ஒரு அடையாளமாக இருப்பது சத்யம் சினிமாஸ் தான்.ஆனால், ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகும்படி சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் 72% அடிப்படையில் வாங்கிவிட்டதாம்.
இதை அந்நிறுவனம் ரூ 633 கோடிக்கு வாங்கியுள்ளதாம், இதனால் சத்யம் சினிமாஸ் தற்போது பெயர் மாற்றப்படுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், எதற்காக நன்றாக ஓடிய திரையரங்கை விற்றார்கள், என்ன பிரச்சனை என்பதெல்லாம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
No comments:
Post a Comment