விஜய் ஸ்டைலில் களத்தில் இறங்கிய உலகப்புகழ் பெற்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்!
விஜய்யின் அமைதிக்கு கிடைத்த பெரும் பரிசு ரசிகர்கள் மட்டுமல்ல மக்களும் அவர் மீது அன்பு. இந்த உறவுக்கு மிகவும் பலம் அதிகம் என்பதை ரசிகர்கள் நிரூபித்து வருகிறார்கள்.அவரிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு நிச்சயம் செய்வதாக பலரும் கூறுவார்கள். இந்நிலையில் அவர் அண்மையில் கேரளாவில் வெள்ளத்தாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 70 லட்சம் பணத்தை முதல்வருக்கு நேரடியாக அனுப்பாமல் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார்.
இதே போல தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் யுனிசெப் அமைப்புக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் ரூ. 4.20 கோடி) வழங்கியுள்ளார். இந்த தொகையை அவரது அறக்கட்டளையான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அளித்துள்ளது.
No comments:
Post a Comment