மஹத் ஒரு மெண்டல், பைத்தியக்கார மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்- வெளுத்து வாங்கிய முன்னணி சினிமா பிரபலம்
மஹத் பிக்பாஸ்-2 வீட்டில் செம்ம சேட்டை செய்து வருகின்றார். பலருக்கும் இவர் செய்வது எதுவுமே பிடிக்கவில்லை, அவர் யாசிகாவுடன் காதல் இருப்பதாக சொல்ல, மஹத்தின் காதலி இனி எனக்கும் மஹத்துக்கும் காதல் இல்லை என்று கூறிவிட்டார்.இந்நிலையில் இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டர் மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார். அவர் கூறுகையில் ‘சிம்புவிற்கு இப்படி ஒரு நண்பரா?, எனக்கு மஹத்தை பிடிக்கவே இல்லை.
அவன் ஒரு மெண்டல், கண்டிப்பாக மஹத்தை பைத்தியக்கார ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல வேண்டும்’ என்று கோபமாக பேசியுள்ளார்.
மேலும், மும்தாஜ் மட்டுமே அந்த வீட்டில் உண்மையாக இருக்கின்றார், ஜனனி விஷம், ரித்விகா செயற்கையாக இருக்கின்றார், செண்ட்ராயன் பாவம், யாசிகா, ஐஸ்வர்யாவிற்கு இனி எதிர்காலமே இல்லை என்றும் கருத்து கூறியுள்ளார்.
No comments:
Post a Comment