சிறுத்தை சிவாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா? ரசிகர்களே ஷாக்
சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரீ கொடுத்தவர் சிவா. அதை தொடர்ந்து அஜித்துடன் வீரம், வேதாளம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.ஆனாலும், விவேகம் படுதோல்வியடைய சிவா மீது ரசிகர்களுக்கு அதிருப்தி வந்தது, அந்த நேரத்திலும் அஜித் அவர் மீது நம்பிக்கை வைத்து விசுவாசம் படத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விசுவாசம் படம் முடிந்த பிறகு சிவா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment