கேரள மக்களை சிரமத்தில் ஆழ்த்திய மழை வெள்ளம்! பிரபல நடிகை செய்த உதவி
கேரள மாநில மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விசயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் தான். கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மழை வெள்ள சூழ்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் மக்கள் பலரும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 30 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.பலரும் அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை அளித்துள்ளனர். பிரேமம் படம் மூலம் பிரபலமான இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment