Monday, August 13, 2018

அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரசிகர்கள் உற்சாகம்

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு தானாம்.
மேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 


No comments:

Post a Comment