Friday, August 10, 2018

அடுத்த படத்திலும் சூர்யாவை தான் இயக்கவுள்ளாரா செல்வராகவன்? அவரே க்ளூ தந்துள்ளார் பாருங்களேன்

அடுத்த படத்திலும் சூர்யாவை தான் இயக்கவுள்ளாரா செல்வராகவன்? அவரே க்ளூ தந்துள்ளார் பாருங்களேன்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வரும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்துள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர இருக்கின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் நடிப்பை பற்றி செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து கூறியுள்ளார். குறிப்பாக இயக்குனர்கள் தொடர்ந்து இயக்க விரும்பும் நடிகர் சூர்யா, எனக்கும் அந்த ஆசை உள்ளது என கூறியுள்ளார்.
செல்வராகவன் போன்றவர்கள் நடிகர்கள் எவ்வளவு நடித்தாலும் திருப்தி அடையாதவர்கள். ஆனால் அது போன்றவர்களிடம் இருந்தே சூர்யா இது போன்ற கமெண்ட்ஸை வாங்கியிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் செல்வராகவன் தனது அடுத்த படத்திலும் சூர்யாவை தான் இயக்குவார் என்று தெரிகிறது.



 

No comments:

Post a Comment