வாய்க்கு வந்த படி பேசியவர்களை திகைக்க வைத்த விஸ்வாசம்! பிரம்மாண்ட சாதனை
சிவா அஜித் கூட்டணியின் நான்காம் படமாக விஸ்வாசம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்குகள் போய்க்கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தை தொடர்ந்து மும்பையில் ஷூட்டிங் எடுக்கப்படவுள்ளது.விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வியாழக்கிழமை அதிகாலை வெளியானது. உலகளவில் டாப் டரெண்டிங்கில் இருந்தது. ஆனால் பெரிதளவில் சாதனை செய்யவில்லை என்ற கருத்து நிலவியது.
வழக்கம் போல விஜய் ரசிகர்கள் அவர்களிடம் சமூக வலைதளத்தில் வம்பிற்கு வந்தனர். இந்நிலையில் விஸ்வாசம் #ViswasamFirstLook என்ற Tag 2 மில்லியன் ட்வீட்ஸ் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment