விஜய் சார் சாப்பாடுக்கு கஷ்டபடல, ஆனால்- கருணாஸ் அதிரடி
சினிமாவில் நடிகர்கள் இப்போது ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் சாதாரணமாக அந்த இடத்தை அவர்கள் பிடிக்கவில்லை.ரஜினி, கமல் என எல்லா நடிகர்களுமே கஷ்டத்தை பார்த்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த கருணாஸ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ரஜினி, கமல் எல்லாம் கஷ்டப்பட்டு தான் மேலே வந்தார்கள்.
விஜய்யின் அப்பா இயக்குனராக இருந்ததால் சாப்பாட்டுக்கும், இடத்துக்கும் அவருக்கு கஷ்டம் இல்லை. ஆனால் அவர் ஜெயிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார். யாராலும் சாதாரணமாக சினிமாவில் ஜெயித்துவிட முடியாது என்று பேசியுள்ளார்.
No comments:
Post a Comment