Monday, August 13, 2018

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவிருக்கும் Geetha Govindam படத்தின் முத்தக்காட்சி லீக் ஆகியது, இதோ

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவிருக்கும் Geetha Govindam படத்தின் முத்தக்காட்சி லீக் ஆகியது, இதோ

 

 விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் Pelli Choopulu, அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்துள்ளது.

அடுத்து இவர் நடிப்பில் Geetha Govindam என்ற படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இவை செம்ம வேகமாக பரவி வருகின்றது.

மேலும், இந்த நிகழ்வு படக்குழுவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என கூறப்படுகின்றது, அதே நேரத்தில், இதெல்லாம் ஒரு வகையான விளம்பரம் தான், வேண்டுமென்றே செய்து இருந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் சிலர் கூறி வருகின்ரனர். எது உண்மையோ...இதோ...

 

 

No comments:

Post a Comment