உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
அஜித்திற்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருக்கு எந்தவிதமான ரசிகர் மன்றங்களும் இல்லை. ஆனால் அவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.கடந்த வியாழன் அன்று விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. உலகளவில் டரெண்டிங்கில் இடம் பெற்றது. அதே வேளையில் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமையவில்லை.
இந்நிலையில் கடந்த வருடம் வெளியான விவேகம் படம் ஒரு வருடத்தை எட்டிவிட்டது. இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் 1YR OF MEGA BB VIVEGAM என ட்விட்டரில் கொண்டாடினர்.
இதுவும் 73.7 ஆயிரம் ட்வீட்ஸ் பெற்று டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.
No comments:
Post a Comment